Thursday, 19 October 2017

Aloe Vera Medicinal Uses in Tamil. சோற்றுக்கற்றாழை சாறு பருகுவதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா?


வீட்டிற்கொரு கற்றாழை வளர்ப்போம்!...
என்ன 
இல்லை சோற்றுக் கற்றாழையில்!
மருத்துவக்கென்று 
பயன்படுத்தப்பட்டு வருகிறதுஇலைச் சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள்ரெசின்கள்பாலிசக்கரைடு மற்றும் ஆலோக்டின்பி எனும் பல வேதிப் பொருட்கள் உள்ளனகற்றாழையிலிருநது வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் மூசாம்பரம் எனப்படுகிறது.
தளிர்பச்சை
இளம்பச்சைகரும்பச்சை எனப் பல விதமாக உள்ள சோற்றுக் கற்றாழை முதிர்ந்தவற்றில் தான் மருத்துவத் தன்மை மிகுந்து காணப்படுகின்றன.
பொதுவாக்
 40 வயதைக் கடந்து விட்டாலே மூட்டுவலிகைகால் வலி ஏற்படுவது பெரிதும் வாடிக்கையாகி விட்டதுஅதிலும் வயது முதிர்ந்தவர்களுக்கு கால் மூட்டில் இருக்கும் திரவம் குறைவதால்நடப்பதே மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தக் கூடியதாகி விட்டது.

மூட்டு 
வலியிலிருந்து நிவாரணம் பெறஅலோசன் ஹெல்த் டிரிங்க் உதவும்இது உலகின் அபூர்வ சாகாவரம் பெற்ற சோற்றுக் கற்றாழை மூலிகையிலிருந்து தயாரிக்கப்படுகிறதுஇதில் உள்ள ஊட்டச்சத்துகள் நிறைந்த தண்ணீர் உடலில் குறைவாக உள்ள நீர்ச்சத்தை அதிகப்படுத்தி மூட்டுகள் சரியாக இயங்குவதற்குத் தேவையான கூழ் போன்ற திரவத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது.

No comments:

Post a Comment